“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை “உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி” என விமர்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு ...










