போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
போதைப்பொருட்களைப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறி, வெல்லம்பிட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சாரதிகளைப் பொலிஸார் துன்புறுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஓபியம், கஞ்சா, ...










