இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின், பலாலியில் அமைந்துள்ள தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலம் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கேயே தனது இறுதி ...










