நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!
நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் ...










