பொருளாதார மற்றும் நிதித்துறை சார்ந்த அனைத்து சட்டங்களிலும் திருத்தம்; ஜனாதிபதி அநுர அறிவிப்பு!
பழைய சட்டக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணிக்கொண்டு புதிய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிக் ...










