Tag: mattakkalappuseythikal

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தம் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் ...

பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள்

பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள்

பாழடைந்த கிணற்றில் இருந்து இரண்டு வெளிநாட்டுத் துப்பாக்கிகள் உள்ளடங்களாக மூன்று கைத்துப்பாக்கிகள் இன்று (11) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்திருந்த ...

கரடியனாறு பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி

கரடியனாறு பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் இன்று (11) காலை உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிய பஜ்ரோ ரக வாகனம்

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி மீது மோதிய பஜ்ரோ ரக வாகனம்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று (11) பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மீது பஜ்ரோ ரக வாகனம் ஒன்று ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படையினர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படையினர்

அதிவேக நெடுஞ்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.எம்.பி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ...

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அநுராதபுரத்தில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்; இராணுவத்திலிருந்து தப்பியோடியவரை தேடும் பொலிஸ் குழுக்கள்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

196 வாகனங்கள் மீள் ஏற்றுமதி என்று வெளியாகியுள்ள தகவல் பொய்யானது; பிரசாத் மானகே

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை ...

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை உத்தரவு

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை உத்தரவு

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி)தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) ...

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (09) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் ...

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் ...

Page 110 of 159 1 109 110 111 159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு