இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று (17) அதிகாலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 2.41 மணியளவில் ...










