மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை ...










