ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை அவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலெனக் குற்றம் ...










