களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ...










