யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் ...










