மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா
மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் ...










