தெற்கு கடற்பரப்பில் பெருமளவு ஐஸ், ஹெரோயினுடன் மீன்பிடிப் படகு சிக்கியது; ஐவர் கைது!
இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, பெருமளவு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நீண்டநாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 'யசிரு புதா' எனும் ...










