மனுஷ நாணயக்காரவின் கைச்சாத்து சட்டவிரோதமானது; விஜித ஹேரத்
கொரிய பிராந்திய நகரபிதாவுடன் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஈ8 விசா தொடர்பான ஒப்பந்தம் முற்றாக சட்டவிரோதமானதாகும். அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் இல்லை. அத்துடன் ...