மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் கணவன், மனைவியின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ...










