கிளிநொச்சியில் பெறுமதி மிக்க மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, எந்தவித உத்தியோகபூர்வ அனுமதிப் பத்திரமுமின்றிப் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகளை ...










