கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் ...










