தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழுவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதிப் ...










