உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட அமைதி உடன்படிக்கையை ...










