ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!
இலங்கையின் அரசுக்குச் சொந்தமான மூன்று முக்கிய ஒளிபரப்பு நிறுவனங்களும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 271 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சின் இடைக்கால ...










