போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை ...










