நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள்; அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைக்கு அம்பாறையிலிருந்து வந்த கண்டனம்
முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை ...