O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சாதாரணத் தரப்பரீட்சை ...










