கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிச் சரக்குத் தொகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ...










