செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 14ஆவது நாளை எட்டியது; 270 எலும்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் இன்று (02) 14ஆவது நாளாக எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளின் ...










