லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் நோக்கில், அவர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நிதியம் ...










