யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமையால் நேர்ந்த துயரம்; திருமணமான 4 மாதங்களில் 19 வயது இளம் பெண் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் சீதனக் (வரதட்சணை) கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, திருமணமான நான்கே மாதங்களில் இளம் குடும்பப் பெண் ஒருவர் மன விரக்தியடைந்து தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள ...










