இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 சரக்குக் கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் மதிப்பிலான 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் காட்டப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ...










