கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகப் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், தெதுரு ஓயா, ராஜங்கனை, குக்குளே கங்கை மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களின் ...










