கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்
ருஹுணு கதிர்காம தேவாலயத்தின், பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அண்மையில் ...