“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்
எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகளினால் எமது மக்கள் அடைந்த அவலக் குரல், செம்மணியில் மக்களைப் புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை ...










