Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்து வருகிறது.

இதன்படி, இன்று (11) காலை உலகின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பிரெண்ட் கச்சா எண்ணெய் பதிவுசெய்துள்ள அதிகபட்ச விலையாக இது அமைந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர் எல்லையை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது.

மேலும், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!
செய்திகள்

இராணுவம், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

September 11, 2026
சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் புதிய மாற்றம் – 7 பாடங்களுக்கு மட்டுப்படுத்த பரிந்துரை!

September 11, 2026
“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்
செய்திகள்

“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்

September 11, 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!
செய்திகள்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!

September 11, 2026
​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி
செய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி

September 11, 2026
ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
Next Post
“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்

“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு