மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று முன்தினம் (20) சிரமதானமும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் செஞ்சிலுவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் வளர்ந்திருந்த புற்கள், பற்றைகள் ...










