பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை ருகுணு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. ...










