இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
இலங்கை பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவின் பெயரைப் பயன்படுத்தி, வேகக்கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி போலியான குறுஞ்செய்திகள் பரவி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு பொதுமக்களுக்கு ...










