எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
வேறு அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டின் எரிபொருள் விலை 700 ரூபாய் வரம்பு வரை உயர்ந்திருக்கக்கூடும் என்றும், தற்போதைய அரசாங்கம் நஷ்டத்தைச் சுமந்து செய்யும் பாரிய தியாகங்கள் ...










