அஸ்வெசும பயனாளர்களுக்கான மூலதன நிதி அதிகரிப்பு; அமைச்சரவை அதிரடி முடிவு!
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலன்புரிப் பயனாளர்களுக்கான மூலதன உதவித் தொகையை அதிகரிக்கவும், பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் ...










