நாவலடியில் மகனால் தாக்கப்பட்ட தாய் உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாசகம் ...