நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
நானுஓயா – எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (18) காலை பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையில் ...










