இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ...
பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், ...
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் காசா பகுதியில், 250 பாலஸ்தீன இளம் ஜோடிகளுக்கான பிரமாண்ட கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ...
அநுராதபுரம் – மதவாச்சி வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் ...
இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ...
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் தாக்கியதுடன், பாடசாலை நேரத்திலேயே முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டதாக ...
மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ...
சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பகுதியில் பூச்சிகள் மற்றும் ஊர்வன வகைகளைச் சேகரித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் உட்பட நான்கு சீனப் பிரஜைகள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் (IRD) பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுக்கொள்வது சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ள ...
