எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்
பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், எதிர்வரும் 30ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கமைய, அன்றைய ...










