பொய் கூறி காணொளி வெளியிட்ட தேரரின் முகத்திரையை கிழித்த பொலிஸார்
சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை பொலிஸார் ...










