சிறைச்சாலை காவலளியின் மது விருந்தில் அங்கொடை லொக்காவின் சகா உயிரிழப்பு
மஹர சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மதுபான விருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த முல்லேரியா ...