ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரைக் விமர்சித்த ...










