மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்திற்கு அருகில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு கண்காட்சியில் 28,341 உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் ...










