சொகுசு வாகன வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!
சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று (25) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ...










