வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அருச்சுனா, முன்னாள் இராஜாங்க ...










