எப்பாவலையில் அதிர்ச்சி; பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் 5 பேர் மீது கத்திக்குத்து!
எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை ...










