2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!
நாட்டின் முன்பள்ளிக் கல்வி முறையை தேசிய கல்வி அமைப்புடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் அனைத்து மாகாணங்களிலும் சீரான மற்றும் கட்டமைக்கப்பட்ட முன்பள்ளிக் கல்வி முறையை ...










