நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
2018ஆம் ஆண்டு புத்தளம் வண்ணாத்துவில்லு, லக்டோவத்த பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டில், நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ...










